முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இந்த விழாக்காலத்திற்கான தனித்துவமான பரிசளிக்கும் யோசனைகள்

தீபங்களின் திருவிழாவில் நெருக்கத்தில் உள்ளது, எனவே உற்சாகமடைந்து உங்கள் குடும்பத்தினருக்கு மற்றும் நண்பர்களுக்கு நடை பெற்றுக் கொண்டிருக்கும் தி கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவலில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பரிசுகளுடன் அன்பை மிகுதியாக வெளிப்படுத்துவதற்கான சரியான நேரம் எதுவாக இருக்க முடியும். பெண்களுக்கான கைப்பைகள் மற்றும் ஃபிராக்ரன்ஸ்கள், ஆண்களுக்கான பிரிண்ட் டை மற்றும் ஸ்கின்கேர் செட்கள் வரை, எண்ணற்ற பொருட்கள் உங்கள் அன்பானவர்களுக்காக நீங்கள் வாங்க கூடிய பல பொருட்கள் உள்ளன. உங்கள் அன்பானவர்களுக்கு நிச்சயமாக பிடிக்கக்கூடிய தேர்ந்தெடுக்கப்பட்ட ஃபேஷன் மற்றும் அழகுப் பரிசுகளின் ஒரு பட்டியலை Amazon Fashion பரிந்துரைக்கிறது!

பெண்களுக்கான பரிசு

தோள் மற்றும் பெல்ட் பைகள்: சிறு தோள்பட்டைப் பைகள் மற்றும் பெல்ட் பைகள் 2020 ஓட்டத்தில் டிரெண்டிங்கில் இருக்கின்றன, அவை இந்த காலத்திற்கான கச்சிதமான பரிசுத் தேர்வாக இருக்கிறது. அவை கிளாஸியாகவும் எந்தவொரு பெண்ணின் அத்தியாவசியத்திற்கும் சரியான அளவினதாகவும் அவர் வெளியே செல்லும் போது அல்லது சிறு கொண்டாட்டங்களுக்கு பொருந்துவதாக இருக்கின்றன.

பரிந்துரைகள்:

Isle Locada By Hidesign Autumn-Winter 19 Women's Shoulder Bag
Caprese Spring/Summer 20 Women's Hobo
River Women's Sling Bag

வைரம் மற்றும் முத்து பெண்டண்டுகள்: ஒரு நேரத்தியான மற்றும் எழில்நயம் வாய்ந்த வைரம் மற்றும் முத்து பெண்டன்ட் இந்த தீபாவளிக்கான சரியான பரிசுப் பொருளாக ஆகிறது. நுட்பமான, நவீனமான விரிவானத் தேர்வுகளில் இருந்து பாரம்பரியமான மற்றும் மேற்கத்திய ஆடைகளுக்குப் பொருந்தக்கூடியவற்றை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம். இந்த மாறுபட்ட பொருட்கள் எந்தவொரு நிகழ்வுக்கும் பொருந்துகின்றவையாகும்.
பரிந்துரைகள்:
Clara Pearl Pendant
Peora Pendant
Izaara American Diamond Pendant

ஐ மேக்அப் கிட்: பொதுவாக மேக்அப் என்பது, உண்மையாகவே பெண்களுக்கான சிறந்த தோழியாகும், மற்றும் இந்த விழாக் காலத்திற்கான சிறந்த பரிசாகும். உங்களுக்கு அவரின் சரியான லிப்ஸ்டிக் ஷேடு தெரியவில்லை என்றால், கவலைப்பட வேண்டாம், நீங்கள் ஐ மேக்அப்புக்குத் தேவையானவற்றின் அசார்ட்மென்ட்டுகளை நீங்கள் பரிந்துரைக்கலாம். வண்ணமாயமான ஐஷேடுகளுக்கு மற்றும் காஜல் முதல் கருப்பு அல்லது நீல மஸ்காராக்களுக்கு, பெண்கள் அவை அனைத்தையும் நிச்சயமாக விரும்புவார்கள் என்று போட்டிகூட வைத்துக்கொள்ளலாம்.
பரிந்துரைகள்:
Lakme Absolute Infinity Eye Shadow Palette
SERY Xpresslash Volumizing Mascara
SUGAR Cosmetics Kajal - True Blue

ஆடம்பர பெர்ஃப்யூம்கள்: பெர்ஃப்யூம்கள் மிகவும் தனிப்பட்டவை என்னும் போது, சிறப்பான நபர்களுக்கு பொருத்தமான பரிசாக அவை இருக்கின்றன. எனினும், நறுமணங்களை தேர்ந்தெடுக்கும் போது கவனமாக இருக்கவும். சிட்ரஸ், ஃப்ளோரல் அல்லது ஃப்ரூட்டி நோட்ஸ்களுடன் நீங்கள் தவறு செய்து விட முடியாது.
பரிந்துரைகள்:
Bvlgari Rose Goldea Gift Set
Issey Miyake L'EauD'Issey Eau de Toilette
Jimmy Choo Eau De Toilette

ஆண்களுக்கான பரிசுகள்:
ஏவியேட்டர் சன்கிளாஸ்கள்: இவை எப்போதும் பழைய ஸ்டைலாக ஆவதே இல்லை. கிரேடியண்ட், போலரைஸ்டு, மற்றும் மிரர்டு ஏவியேட்டர்களில் இருந்து நீங்கள் தேர்ந்தெடுக்கலாம். முகக்கட்டமைப்பு, ஸ்டைல், நீங்கள் பரிசளிக்கும் நபரின் விருப்பத்திற்கு ஏற்ப, சரியான ஃபிரேமை, தேர்ந்தெடுக்க நினைவில் கொள்ளுங்கள்.
பரிந்துரைகள்:
Fastrack UV Protected Aviator Men's Sunglasses
Ray-Ban Uv Protected Pilot Unisex Sunglasses
Pepe Jeans Gradient Aviator Unisex Sunglasses

மென்மையான கைக்கடிகாரங்கள்: ஒரு கிளாஸிக்கான கடிகாரத்துடன் நீங்கள் ஒரு போதும் தவறு செய்துவிட முடியாது. ஒரு அருமையான மென்மையான மெட்டாலிக் கை கடிகாரம் இந்த பருவத்திற்கன ஒரு பொருத்தமான பரிசாக இருக்கும். எந்தவொரு நிகழ்வுக்குமான சிறப்பான பரிசாக இருப்பதுடன், மேற்கத்திய மற்றும் பாரம்பரிய ஆடையுடன், உங்கள் சிறப்பான நபர் அவற்றை அணிந்து கொள்ளலாம்.
பரிந்துரைகள்:
Fastrack Casual Analog White Dial Men's Watch
Timex Expedition Analog-Digital Beige Dial
Fossil Sport 43 Digital Black Dial Men's Watch

பிரிண்ட் செய்யப்பட்ட டைகள்: முதன்மையாக ஃபார்மலாக இருக்கும் நபர்களக்கு, பிரிண்ட் செய்யப்பட்ட டைகள் பொருத்தமானவை. அழுத்தமான மற்றும் மென்மையான பிரிண்டுகளுடன் கிடைக்கின்றன, இவை அவர்களின் ஃபார்மல் உடைகளுக்கு அற்புதமானக் கூறினை சேர்க்கும் டைகளாகும்.
பரிந்துரைகள்:
Rohit Bal Men's Pure Silk Tie
Satya Paul Men's Silk Tie
Bal Rohit Men's silk

ஆர்கானிக் குரூம் கிட்ஸ்: ஒரு ஆர்கானிக் குரூமிங் கிட்டினை பரிசளிப்பதுடன் ஒரு உணர்வுமிக்க குரூமிங்கிற்கு ஊக்கமளிக்கவும்.. இரசாயனங்களற்ற, தோலுக்கு ஊட்டமளிக்கிற மற்றும் காலத்தால் ஆற்றல்மிக்கவை என்று நிரூபிக்கப்பட்ட மூலப் பொருட்களால் உருவாக்கப்பட்டவை. இந்தவொன்றிற்காக நீங்கள் நிச்சயமாக நினைவுக்கூரப்படுவீர்கள்.
பரிந்துரைகள்:
mCaffeine Coffee Mood Skin Care Gift Kit
Forest Essentials Kit for Him
Kama Ayurveda Signature Essentials For Men

ஆடம்பரமான ஸ்கின் கேர் கிட்டுகள்: உங்கள் அன்பானவர்களுக்கு பொருத்தமான பரிசு தேர்ந்தெடுக்கப்பட்ட ஸ்கின்கேர் தயாரிப்புகளாகும். இயற்கைய மூலப் பொருட்களின் நலன்களுடன் பேக் செய்ய்ப்பட்டவை, விழாக்காலத்தின் சலசலப்புகளின் போது இந்த பொருட்கள் தோல் பராமரிப்பினைக் கவனித்துக் கொள்ளும். நீங்கள் ஆண் அன்பர் தனது வழக்கமான தோல் பராமரிப்பை விரும்புகிறார் என்றால், இது பரிசுகளின் பட்டியலில் முதன்மையாக இருக்க வேண்டிய ஒன்றாகும்.
பரிந்துரைகள்:
L’Occitane Skincare Kit
Forest Essentials Gift Box
The Man Company Diwali Ayushmann Face Care Box

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி ஒன்றிய தமிழக வெற்றிக் கழகம்

*தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் தளபதி* அவர்களின் அறிவுறுத்தலின்படி, இன்று (05-01-2025),  *விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி ஒன்றிய தமிழக வெற்றிக் கழகம்* சார்பாக, விக்கிரவாண்டி தொகுதி, கயத்தூர் பகுதியில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவினை கொண்டாடும் வகையில், நலத்திட்ட உதவிகளாக 400 பேருக்கு 5 கிலோ அரிசி, 12-வகையான மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பு, எவர் சில்வர் பாத்திரங்கள், கரும்பு, மஞ்சள், பாய், போர்வைகள் மற்றும் பொதுமக்களுக்கு மதிய உணவு ஆகியவற்றை *கழகப் பொதுச் செயலாளர் திரு.என்.ஆனந்த்* அவர்கள் வழங்கினார்.! இந்நிகழ்ச்சியில் விழுப்புரம் மாவட்ட நிர்வாகி திரு.R.பரணிபாலாஜி அவர்கள் முன்னிலை வகித்தார். மேலும் இந்நிகழ்ச்சியில் விழுப்புரம் மாவட்ட கழக நிர்வாகி திரு.N.மோகன், அணி நிர்வாகிகள் திரு.G.P.சுரேஷ், திரு.S.சக்திவேல், திரு.குணசரவணன், மாவட்ட கழக நிர்வாகிகள் திரு.A.வடிவேல்,  திரு.G.சேகர், திரு.T.காமராஜ், திரு.E.ரமேஷ், திரு.M.சிவகுமார், திரு.S.கார்த்திக், திரு.SP.நவீன்ராஜ், திரு.R.முத்து, திரு.R.விஜய்தீப், திருமதி.R.வாசுகி, திரு.ப்ரித்திவிராஜ், திரு.A.தாஸ் மற்றும் கள்ளக்குறிச்சி ம...

அரிய வகை நோயுடன் போராடும் குழந்தையின் சிகிச்சைக்கு உதவ பொதுமக்களிடம் பெற்றோர் வேண்டுகோள்

சென்னை, ஆகஸ்ட் 2024: தண்டுவட தசைநார் சிதைவு நோயுடன் போராடும் தங்கள் இளம் மகள் ஷ்ரீனிகாவை காப்பாற்ற  சென்னையை சேர்ந்த அஜித் குமாரும் அவரது குடும்பத்தினரும் பொதுமக்களின் உதவியை எதிர்நோக்கியுள்ளனர். ஒரு அரிய மரபணு நோயான இந்நோய் சுவாசிக்கவும், விழுங்கவும், இறுதியில் நகரவும் முடியாதபடி படிப்படியாக தசைகளை பலவீனப்படுத்த கூடியதாகும். இந்த நோயுடன் போராடி வரும் ஷ்ரீனிகாவின் சிகிச்சைக்கு சோல்கென்ஸ்மா என்னும் ஊசி தேவைப்படுகிறது. 19,512 அமெரிக்க டாலர் விலை மதிப்புடைய இந்த ஊசி இந்திய மதிப்பில் 16 கோடி ரூபாய் ஆகும். இந்த ஊசி உடனடியாக தேவைப்படுவதால்   இக்குழந்தையின் பெற்றோர் தங்களது பணத்தேவைக்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். மகளின் உயிரைக் காப்பாற்ற வேண்டும் என்பதில் உறுதியாக உள்ள அஜித் மற்றும் அவரது குடும்பத்தினர் தெருக்களில் துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தும், ஆட்டோக்கள் மற்றும் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தும் மக்களிடம் சென்று உதவி கோரி வருகிறார்ககள். இதன்மூலம் பொதுமக்களின் ஆதரவுடன் ஷ்ரீனிகாவின் பெற்றோர் ரூபாய் 1.8 கோடி வரை சேகரித்துள்ளனர். குழந்தையின் சி...

Thryve Digital plants 2500 saplings in Chennai under its ‘A Tree for Every Thryvian’ initiative

Thryve Digital, a leading provider of healthcare technology and operations services to some of the United States’ foremost payors and providers, has strengthened its environmental commitment with the latest phase of its plantation drive, A Tree for Every Thryvian, in Chennai. In collaboration with Forests by Heartfulness, this initiative is a part of the company’s new eco-focused CSR program, Thryve Eco Warriors, and it goes beyond traditional tree-planting efforts.  Following the success of this initiative in Hyderabad, where 1,500 trees were planted, Thryve has now planted 2,500 saplings in Chennai. Each sapling, marked with the name of a Thryve associate and geo-tagged for updates, builds a personal bond, making every employee feel connected and responsible for their part in nurturing a greener environment. Speaking about this, Balasubramanian Sankaranarayanan, CEO and President, Thryve Digital, said, “Our goal is to not just grow trees, but to nurture a culture of e...