முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஆகஸ்ட், 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

Arete Homes Sky High Tower launched by Prime Lifespaces, makes waves as the heart of North Chennai

Prime LifeSpace has been a reputed real estate consultant & developer firm with 30 years of  experience in the industry. The group is well known in the western region of Maharashtra and northern region of Tamil Nadu namely Chennai, Mumbai, Pune and Alibaug & has successfully completed approximately 1 million SqFt corresponds to over many projects.  Prime LifeSpace is a brand built on trust, transparency & quality in real estate industry. The Brand Prime LifeSpace has established its credentials in development of residential integrated townships & consulting services.Both these segments are equally important to us. Prime LifeSpace consultancy firm is excelled in providing deep expertise to biggest corporates like  Blackstone, Larsen & Toubro, Sunteck for various projects. Also, the group has structured various eminent Joint Ventures in the country. Prime LifeSpace developers are renowned creators of smart integrated townships that provide more  than just

மன்சூர் அலிகான் மகன் அலிகான் துக்லக் நடிக்கும் படம் 'கடமான்பாறை'

மன்சூர் அலிகான் மகன் அலிகான் துக்லக் நடிக்கும் படம் 'கடமான்பாறை'. ராஜ்கென்னடி பிலிம்ஸ் சார்பில், கதை திரைக்கதை வசனம் எழுதி, தயாரித்து இயக்குகிறார் மன்சூர் அலிகான்.  ஆகஸ்ட் 26-ம் தேதி தமிழ் திரை உலகில் தனது மகனை களமிறக்குகிறார் மன்சூர் அலிகான்.

மிஸ்டர், மிஸ், மிஸஸ்-2022 க்கான மாபெரும் அழகிப் போட்டியில் மிஸ்டர் தமிழகம் பட்டத்தை அருண், மிஸ் தமிழகம் பட்டத்தை அம்ரிதா,மிஸஸ் தமிழகம் பட்டத்தை அபர்ணா உள்ளிட்டோர் தட்டிச் சென்றனர்

இந்தியன் மீடியா ஒர்க்ஸ் நிறுவனம் நடத்திய மாபெரும்  மிஸ்டர், மிஸ், மிஸஸ்-2022  க்கான  இறுதிச்சுற்றில்  மிஸ்டர் தமிழகம் பட்டத்தை அருண், மிஸ் தமிழகம் பட்டத்தை அம்ரிதா,   மிஸஸ் தமிழகம் பட்டத்தை அபர்ணா ஆகியோர்  வெற்றி பெற்று பட்டங்களை தட்டிச் சென்றனர். இந்தியன் மீடியா ஒர்க்ஸ் நிறுவனம் சார்பில், சமூகத்தில் சிறப்பாக பணியாற்றுபவர்களை ஊக்குவிக்கும் வகையிலும், சமூக காரணங்களுக்காக நிதி திரட்டும் வகையிலும், ஆண்டுதோறும் பல்வேறு நிகழ்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதுவரை பல அழகிப் போட்டிகளை நடத்தியுள்ள இந்தியன் மீடியா ஒர்க்ஸ் நிறுவனம் தற்போது மிஸ்டர், மிஸ், மிஸஸ்-2022 இறுதிப்போட்டியை உலகத்தரத்தில் மிகப் பிரமாண்டமாக சென்னை கிண்டியில் உள்ள ஐடிசி கிராண்ட் சோழா  நட்சத்திர விடுதியில் நடத்தியது மூன்று பிரிவுகளாக  நடைபெற்ற பேஷன் ஷோ நிகழ்ச்சியில் மிஸ்டர் பிரிவில் 30 நபர்களும், மிஸ் பிரிவில் 25 நபர்களும்  மிஸஸ் பிரிவில் 12 நபர்களும் கலந்து கொண்டனர், பாரம்பரிய உடை  மற்றும் வெஸ்டர்ன் உடைகள்  என இரண்டு பிரிவுகளாக நடைபெற்ற போட்டியில்... போட்டியாளர்கள் பாரம்பரிய உடை மற்றும்  வெஸ்டர்ன் உடைகளை அணிந்து அன

புதிய தொழில் முனைவோர்களுக்கு வழிகாட்டும் Bizpire Expo 2022 வணிகம் தொடர்பான கருத்தரங்கு

புதிய தொழில் முனைவோர்களுக்கு  வழிகாட்டும் Bizpire Expo 2022 வணிகம் தொடர்பான  கருத்தரங்கில் கலந்துகொண்ட தயாரிப்பாளர் அபிராமி ராமநாதன், சுரேஷ் போரா,  AZPIRE  நிறுவனத் தலைவர் விஜயராகவன், ஆதித்யாராம் ப்ராப்பர்ட்டீஸ்ன் தலைவர் மற்றும் நிறுவனர் ஆதித்யாராம் உள்ளிட்டோர் கலந்துகொண்டு வணிகத்தில் முதலீடு செய்வது தொடர்பாக தொழில்முனைவோர்களிடம் கலந்துரையாடினர். Bizpire Expo 2022 என்கிற தொழில்முனைவோர் களுக்கான வணிகம் குறித்த கருத்தரங்கம் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள  கிரௌன் பிளாசா நட்சத்திர விடுதியில் நடைபெற்றது. BNI AZPIRE  நிறுவனத்தின் தலைவர் விஜயராகவன்  தயாரிப்பாளர் அபிராமி ராமநாதன், சுரேஷ் போரா,ஆதித்யாராம் ப்ராப்பர்ட்டீஸ்ன் தலைவர் மற்றும் நிறுவனர் ஆதித்யாராம் BIZPIRE EXPO 2022  நிகழ்ச்சியை ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தனர்... இந்த   அரங்குகளில் AZPIRE  தொழில் முனைவோர் உறுப்பினர்களின் தயாரிப்புகள் 70 அரங்குகளில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.  அதனைத் தொடர்ந்து நடைபெற்ற  வணிகம் குறித்த  கருத்தரங்கை  நல்லம்மை,மீரா நாகராஜன்,மது சரண்,வீணா குமாரவேலு  ஆகியோர் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தனர்..

WayCool creates 7500+ sqft tricolor with fresh vegetables 

~The Grand Indian Food Flag Installation consisted of various varieties of vegetables weighing approx 20 tons as a part of Har Ghar Tiranga Campaign~ ~Entire produce was donated to Akshaya Patra foundation~  Chennai, August 14 th , 2022:  In commemoration of the 75th Independence Day - Azaadi ka Amrit Mahotsav, WayCool Foods, India’s leading food and agri-tech platform today created a first-of-its-kind food flag installation spread approx 7632 sq.ft near its Distribution Centre at Kannamangala, Bangalore. The food flag was symbolic of India's successful transformation from a food scarce to a food surplus nation and a journey to become a food powerhouse for the world. It is also one of the largest producers of fruits and vegetables in the world. The fruits and vegetables being used in the creation of the flag were distributed to The Akshaya Patra Foundation immediately after the event. A refreshing take on the Har Ghar Tiranga Campaign, WayCool successfully recreated the tri-colors

South India Schools Cricket Associations அமைப்பின் தலைவரான ஜான் அமலனுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்த தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் சிவ.மெய்யநாதன்

South India Schools Cricket Associations  அமைப்பின் தலைவராக ஜான் அமலனுக்கு  தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் சிவ.மெய்யநாதன் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்...  இதனைத் தொடர்ந்து விளையாட்டு துறை வளர்ச்சியில் சிறந்த பங்களிப்பு  அளித்ததற்கான indian Awards 2022 விருதினை விளையாட்டுத்துறை  அமைச்சர் சிவ.மெய்யநாதனுக்கு  விஜய் வசந்த் எம்பி  மற்றும் ஜான் அமலன் ஆகியோர் இணைந்து வழங்கினர்*  இளைஞர்களின் கிரிக்கெட் கனவை நனவாக்கும் விதமாக சௌத் இந்தியன் ஸ்கூல் கிரிக்கெட் அசோசியேசன்  (South India Schools Cricket Associations) அமைப்பு  தொடங்கப்பட்டுள்ளது.  இதன் தொடக்க நிகழ்ச்சி நேற்று(16/08/22) செவ்வாய்க்கிழமை சென்னை கிண்டியில் உள்ள ஐடிசி கிராண்ட் சோழா நட்சத்திர விடுதியில் நடைபெற்றது. கிரிக்கெட் அசோசியேஷன் தொடக்க நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் சிவ.மெய்யநாதன், கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த்  உள்ளிட்ட பலர்  கலந்துகொண்டார்.  *தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில்  சௌத் இந்தியன் ஸ்கூல் கிரிக்கெட் அசோசியேசன்*  *(South India Schools Cricket Associations)

மறைந்த பழம்பெரும் நடிகை ராஜசுலோச்சனாவின் 88வது பிறந்தநாளை முன்னிட்டு NGL அறக்கட்டளை சார்பாக அமுதும் தேனும் நிகழ்ச்சி நடிகை லதா, தேவி கிருஷ்ணா தலைமையில் நடைபெற்றது

பழம்பெரும் நடிகைகள் கலந்து கொண்ட,NGL  அறக்கட்டளை சார்பாக அமுதும் தேனும் என்கிற நிகழ்ச்சி பழம்பெரும் நடிகை  ராஜசுலோச்சனா அவர்களின் 88வது பிறந்தநாளை  முன்னிட்டு திநகரில் உள்ள ஆந்திரா கிளப்பில்  நடைபெற்றது இந்நிகழ்ச்சியின் சிறப்பு  விருந்தினர்களாக 1960,1970 கால திரைத் துறையைச் சார்ந்த மூத்த  நடிகைகள்  ஸ்ரீமதி  லதா, லட்சுமி பாய்,ALS ஜெயந்தி, சுஜ்ஜரித்தா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்  மேலும் நிகழ்ச்சியில்  பல பிரபலங்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்   NGL அறக்கட்டளையின் சார்பாக மறைந்த மூத்த நடிகையும்  நடன கலைஞருமான ராஜசுலோசனாவின் 88வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது நினைவை நினைவுகூறும் வகையில் அமுதும் தேனும் என்கிற நிகழ்ச்சி நடைபெற்றது குறிப்படத்தக்கது.   இந்த நிகழ்ச்சியின்போது NGL  அறக்கட்டளை சார்பாக நாட்டின் 75ஆம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள அபிஷேக்,ஜெயஸ்ரீ  ஆகிய இரண்டு மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகையும்  வழங்கப்பட்டது   இந்த நிகழ்ச்சியில் பழம்பெரும் பன்முக நடிகைகளின் திரைப்படம் மற்றும் பாடல்கள் திரையிடப்பட்டது குறிப்பிடத்தக்கது

Multidisciplinary Team at Promed Hospital Saves Poly-Trauma Patient with 10 Fractures Due to a Major Road Accident

Chennai,  2022:  A 35-year-old man from Chennai was brought to Promed Hospital in an unconscious state with laboured breathing. He is the sole breadwinner of the family with two kids residing near Kovalam on ECR road. He is working in a private restaurant in ECR as a system administrator. On 16th March 2022, around 5 pm while on his way to home on a two-wheeler, he met with a major road traffic accident near Kovalam. He had collided with a lorry. He was rushed to Promed hospital for emergency treatment.  On arrival, the Patient was attended by the Critical care team. On examination, the patient had maxillary bone fractures, his upper set and lower set of teeth were broken. Another CT scan of his face showed a fracture of the inferior nasal spine and a lacerated upper lip, His intubation was difficult since he had multiple fractures. Completing the basic blood investigations, he was found to have high blood pressure, difficulty in breathing and he was put on a ventilator. A multidiscipl

BHANGRA PUNJABI inaugurated by Actor Jeeva at Mayajaal

BHANGRA PUNJABI OPENED at Mayajaal back Chennai serving authentic punjabi home food. Its serve food with love and all our chefs are from the North. Be it the cholle Bathurst the butter chicken the kulchas the paneer the Lassi.Its the true taste of punjab. At present relocated to the main road outside the mayajaal out gate and also operating from annanagar.  COME TRY OUT FOR AUTHENTIC PUNJABI FOOD SERVED WITH LOVE

சேலஞ்சிங் ஸ்டார் தர்ஷனுக்கு ஜோடியாக அறிமுகமாகும் நடிகை மாலாஸ்ரீயின் மகள்

மறைந்த பிரபல கன்னட தயாரிப்பாளர் ராமு மற்றும் பிரபல சீனியர் நடிகை மாலாஸ்ரீ ஆகியோரின் மகள் ராதனா ராம் முதன்முதலாக கன்னட திரையுலகின் சேலஞ்சிங் ஸ்டார் என அழைக்கப்படும் நடிகர் தர்ஷன் ஜோடியாக ‘D56’ என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகிறார். பெங்களூரில் உள்ள ஸ்ரீ ரவிசங்கர் குருஜியின் ஆசிரமத்தில் வரலட்சுமி பண்டிகை நன்னாளில் நேற்று இந்த படத்தின் துவக்க விழா பூஜை நடைபெற்றது. இந்த நிகழ்வில் நேரில் கலந்துகொண்ட ஸ்ரீ ரவிசங்கர் குருஜி கேமராவை சுவிட்ச் ஆன் செய்து இந்த படத்தின் முதல் ஷாட்டை துவங்கி வைத்தார். ராக்லைன் புரடக்சன்ஸ் நிறுவனம் சார்பில் பிரபல தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் இந்த படத்தை தயாரிக்கிறார். ராபர்ட் பட புகழ் தருண் சுதிர் இந்த படத்தை எழுதி இயக்குகிறார். இந்த நிகழ்வின்போது பேசிய சீனியர் நடிகை மாலாஸ்ரீ, “கன்னட திரை உலகில் முதன் முதலாக அறிமுகமாகும் எனது மகள் ராதனா ராமுக்கு திரையுலகை சேர்ந்தவர்களும் மீடியாக்களும் தங்களது வாழ்த்துக்களையும் ஆசீர்வாதங்களையும் அளிக்க வேண்டும்... ராக்லைன் வெங்கடேஷ் என்னுடைய படம் மூலமாக தயாரிப்பு துறையில் நுழைந்தார். இன்று எனது மகள் அவ

ஆஹா டிஜிட்டல் தளத்தில் வெளியான ‘மாமனிதன்’ படத்திற்கு டோக்கியோ திரைப்பட விருது

'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி நடிப்பில், ‌சீனு ராமசாமியின் இயக்கத்தில் வெளியான 'மாமனிதன்' எனும் திரைப்படம், தமிழர்களுக்கென நூறு சதவீத பொழுதுபோக்கு அம்சங்களுடன் இயங்கும் டிஜிட்டல் தளமான ‘ஆஹா’ டிஜிட்டல் தளத்தில் வெளியாகி, குறுகிய கால அவகாசத்திற்குள் ஒரு கோடிக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனைப் படைத்து வருகிறது. இந்நிலையில் ‘ஆஹா’வில் வெளியான ‘மாமனிதன்’ படத்திற்கு, 'ஆசிய நாடுகளுக்கான சிறந்த படம்' என தேர்ந்தெடுக்கப்பட்டு, டோக்கியோ திரைப்பட விருது வழங்கப்பட்டிருக்கிறது. ஜப்பான் நாட்டில் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழாக்களில் 'டோக்கியோ திரைப்பட விருது' எனும் சர்வதேச திரைப்பட விழாவும் ஒன்று. திரைப்படத்துறை மற்றும் தொலைக்காட்சி துறையை சார்ந்த நிபுணர்கள் மற்றும் அனுபவம் வாய்ந்த படைப்பாளிகள் ஒருங்கிணைந்து வழங்கும் இந்த 'டோக்கியோ திரைப்பட விருது' சர்வதேச அளவிலான கலைஞர்களின் சிறந்த விருதாக கருதப்படுகிறது. இந்த ஆண்டிற்கான டோக்கியோ திரைப்பட விருது , ஆசியாவின் சிறந்த படமாக 'மாமனிதன்' தேர்ந்தெடுக்கப்பட்டு, அதற்கு தங்க பதக்கம் வழங்கப்

ஆகஸ்டு 19ல் வெளியாகும் மேதகு-2

கடந்த 2021 ஜூன் மாதம் தமிழீழ தலைவர் பிரபாகரன் வாழ்வியலை மையப்படுத்தி உருவான மேதகு படம் வெளியானது. தற்போது, அதன் இரண்டாம் பாகமாக, மேதகு திரைக்களம் சார்பில் தயாரிப்பாளர்களே இல்லாமல் ‘மேதகு-2’ படம் தயாராகியுள்ளது. தஞ்சாவூரை சேர்ந்த தஞ்சை குகன் குமார், அயர்லாந்தில் உள்ள கவிஞர் திருக்குமரன் மற்றும் டென்மார்க்கை சேர்ந்த சுமேஷ் குமார் ஆகியோர் இதன் தயாரிப்பு நிர்வாகிகளாக செயல்பட்டு இந்த படத்தை தயாரித்துள்ளனர். இத்திரைப்பட தயாரிப்பு நிர்வாகத்தில் தமிழன் சதீஸ், முனீஸ், பிரபாகரன் மற்றும் தங்க பிரபா ஆகியோர் உறுதுணையாக பணிபுரிந்துள்ளார்கள். சிங்கள பேரினவாத அரசால் தமிழ் மக்களின் இடத்திலேயே அவர்களுக்கு சொந்தமான உரிமைகள் மறுக்கப்பட்டதையும் அவர்களுக்கு சம உரிமை கிடைக்காததால் ஆயுதம் ஏந்தி போராட வேண்டிய சூழல் உருவானதையும் 1950-களில் இருந்து எப்படி எல்லாம் தமிழர்கள் பிரச்சனைகளை சந்தித்தார்கள் என்பதையும், அவற்றை எப்படி துணிச்சலாக எதிர்கொண்டார்கள் என்பதையும் பற்றி முதல் பாகத்தில் சொல்லப்பட்டிருந்தது. இதில் தமிழீழ தலைவர் பிரபாகரனின் 21 வயது வரையிலான வாழ்வியல் மட்டுமே சொல்லப்பட்டிருந்தது. குறிப்பாக தமிழர்களுக

Chennai’s finest tex-mex diner, Jango’z is now open in Royapuram

~ Brand launches an exclusive Jango’z app to offer consumers a seamless dining experience from the comfort of their homes ~ Chennai, 6 th August, 2022:  Jango’z, the finest tex-mex diner in Chennai, today launched its second outlet in the city. Located in Roypauram, the newly launched  Jango’z outlet is spread across 1400  sq.ft offering a wide variety of juicy burgers and piping pizza by slice.With an invigorating ambience, the outlet is designed with an exclusive ‘Jango’z Parambarai’ comic strip offering a wholesome dining experience for the foodies. From its delicious popcorn chicken burgers to refreshing beverages, customers also now enjoy these fresh offerings with the newly launched Jango’z App. Commenting on the launch Mr. Manuranjith Ranganathan, Director – Retail, CavinKare, said, “We are delighted to bring our signature delicacies  to Royapuram and are happy that the foodies here get to experience our delectable spread. We have created a wholesome dining experience for the cu