முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

மார்ச், 2023 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

Drug seizure rises 30 times in nine yearsHM Amit Shah’s multi-pronged strategies bearing fruits

Aimed at eliminating the menace of drug abuse, Home Minister Amit Shah’s multi-pronged strategies are yielding results, taking the country closer to Prime Minister Narendra Modi’s “Drug-free India” target in the Amrit Kaal period.  According to official data, during the 2014-2022 period, the value of seized drugs has gone up 30 times to Rs 22,000 crore compared with the last eight years (2006-2013) of the UPA regime. The number of persons arrested trebled and at 3.73 lakh kg, the number of drugs seized more than doubled. During the 2014-2022 period, a total of 3,544 cases have been registered, nearly double the number reported during the 2006-2013 period.  Drug abuse is a matter of concern for the whole country. Addiction to the drug makes the youth unproductive and a burden on society. Drug money is often used in terror financing and thus, a challenge to national security.  Adopting a “zero-tolerance policy against narcotics”, the Home Ministry under Shah has formulated a three-pronge

இயக்குநர் சுசீந்திரன் தயாரிப்பில் பாரதிராஜாவை இயக்கும் மனோஜ் பாரதிராஜா

இயக்குநர் சுசீந்திரனின் வெண்ணிலா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகவுள்ள புதிய திரைப்படத்தின் வாயிலாக நடிகர் மனோஜ் பாரதிராஜா இயக்குநராக  அறிமுகம் ஆகிறார். புதுமுகங்கள் முதன்மை வேடங்களில் நடிக்கும் இப்படத்தில் மிகவும் முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் 'இயக்குநர் இமயம்' பாரதிராஜா நடிக்க உள்ளார். 'இயக்குநர் இமயம்' பாரதிராஜாவும் அவரது மகன் மனோஜ் பாரதிராஜாவும் இணையம் இப்படத்தை தனது வெண்ணிலா புரொடக்ஷன்ஸ் பேனரில் தயாரிப்பது குறித்து இயக்குநர் சுசீந்திரன் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். ஜி வி பிரகாஷின் இசையில் உருவாகவுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் இறுதியில் தொடங்கும். இன்னும் பெயரிடப்படாத இந்த திரைப்படத்தின் முதல் பார்வையை மார்ச் 31 அன்று 10 முன்னணி இயக்குநர்கள் வெளியிட உள்ளார்கள். பாரதிராஜா இயக்கிய 'தாஜ்மஹால்' திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகி அதன் பிறகு பல்வேறு படங்களில் நடித்திருந்தாலும், தான் இயக்குநர் அவதாரம் எடுக்கும் முதல் படத்திலேயே தனது தந்தையை இயக்குவதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது குறித்து மனோஜ் பாரதிராஜா மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார்.

Rela Hospital and Rotary Club of Madras Mount Jointly Organise Walkathon to create awareness on Varicose Veins for Traffic Policemen

~ Walking, exercising and healthy eating can keep the disease at bay, say experts ~ Chennai, March 25, 2023: Hundreds of people, including police personnel, took part in a walkathon organised by Rela Hospital and Rotary Club of Madras Mount to create awareness about Varicose Veins among traffic policemen on Saturday. Mr. S. Sakthivel, Deputy Commissioner of Police, flagged off the event at Besant Nagar Beach The event titled - Let’s Win Over Varicose Veins – Walk for Well Being Walkathon (WOWW) – started at Besant Nagar Beach at 5.30 a am and the participants holding placards walked the distance with cheer. Varicose veins are a condition caused by poor functioning valves in the veins. This causes blood to gather in the legs rather than flowing back to the heart. Common symptoms include throbbing pain, swelling of legs or ankles, itching around affected areas and visible bulging or twisted veins on the surface of skin. Maintaining a healthy weight, walking, exercising regula

'பத்து தல' படம் நான் ஒத்துக் கொள்ள முக்கியக் காரணம் கெளதம் கார்த்திக்தான்

ஓபிலி கிருஷ்ணா இயக்கத்தில் நடிகர்கள் சிலம்பரசன், கெளதம் கார்த்திக், பிரியா பவானி ஷங்கர் உள்ளிட்டப் பலர் நடித்திருக்ககூடிய ‘பத்துதல’ திரைப்படம்  மார்ச் 30ம் தேதி வெளியாக இருக்கிறது. இதனை ஒட்டி, இதன் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நேற்று  (24.03.2023) நடந்தது. படத்தின் தயாரிப்பாளர் ஸ்டுடியோ க்ரீன் ஞானவேல் ராஜா பேசியதாவது, “கோவிட் உள்ளிட்டப் பல தடைகளைத் தாண்டி இந்தப் படத்தை சிறப்பான ஒன்றாக இயக்குநர் கிருஷ்ணா கொடுத்திருக்கிறார். ’சில்லுன்னு ஒரு காதல்’ மூலம் எங்கள் பயணம் தொடங்கியது. இந்தப் படம் இன்றளவும் பல குடும்பங்களுக்குப் பிடித்த ஒன்று. அந்தப் படத்திற்குப் பிறகு இத்தனை வருடங்கள் கழித்து மீண்டும் கிருஷ்ணாவுடன் இணைவதில் மகிழ்ச்சி. படம் நிச்சயம் வெற்றியடையும். ரஹ்மான் சாருடன் எனக்கு இது மூன்றாவது படம். தொழில்நுட்பக் குழுவைச் சேர்ந்த அனைவருக்கும் நன்றி. சாயிஷாவுக்கு ஸ்பெஷல் நன்றி. தமிழ்நாட்டின் ரன்பீர் கபூர் என்று சொல்லும் அளவுக்கு வசீகர்ம் கெளதம் கார்த்திக்கிடம் இருக்கிறது. எனக்கு சூழ்நிலை சரியில்லாதபோது படம் எஸ்.டி.ஆர். எனக்கு பண்ணி கொடுத்தார். அவருக்கும் நன்றி. கமல்ஹாசன் சார்

விஜய், பிரபு தேவா இவர்களை விட, டாஸ்மாக் முன்பு குடிமகன் ஆடுகிறான்! - இயக்குனர் பேரரசு

மாவீரனின் மகள்’ திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்ட இயக்குநர் பேரரசு பேசுகையில், “ஹீரோ, ஹீரோயின், இயக்குனர் யார் என பார்த்து படம் பார்க்க முடிவு செய்யாதீர்கள். படம் என்ன கருத்தை சொல்கிறது என்பதை பார்த்து படம் பாருங்கள். நம் ஊரில் முதல்வரின் மகனும் சினிமாவில் நடிக்கலாம், வீரப்பன் மகளும் நடிக்கலாம், சினிமா யார் என்றாலும் ஏற்றுக்கொள்ளும். அந்த வகையில் வீரப்பனின் மகள் விஜயலட்சுமியை ஒரு புதுமுகமாக நாம் ஆதரிப்போம். தெருக்கூத்து அழிந்து கொண்டே வருகிறது என்று சொல்கிறார்கள். ஆனால் டாஸ்மாக் முன்பாக குடித்துவிட்டு விதவிதமாக தெருக்கூத்து நடனங்களை குடிப்பவர்கள் ஆடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். விஜய், பிரபுதேவா இவர்களை விட குடிமகன் சூப்பரா ஆடுகிறான். பள்ளி, கல்லூரி மாணவிகள் மது அருந்தும் வீடியோக்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மதுவிலக்கு என்கிற வாக்குறுதியை கொடுத்துவிட்டு, அதே மதுவை கொடுத்து தான் ஓட்டு போட சொல்கிறார்கள். இந்த படத்தில் ஆலயமணி எழுதிய சாராயம் அபாயம் என்கிற பாடல் ஒரு அபாய மணி. இந்த பாடலை டாஸ்மாக் முன்பாக ஒலிக்க விட்டு மது ஒழிப்பு பிரச்

IBC Media launches Alt Hack,Chennai - Third edition in the ALt Hack series to foster innovation and internships in Web3 and emerging technologies amongst students

Chennai, 24th March 2023: India’s leading Blockchain and Web 3.0 education pioneer, IBC Media, today launched the Alt Hack - Chennai, a third in a series of Alt Hacks after two successful editions in Hyderabad and Vizag. The IBC Alt Hack - Chennai intends to train and facilitate the city’s students to practically learn about new, cutting-edge technologies from distinguished industry experts and use Web 3.0 to develop innovative ideas and build upon them further. Alt Hack Chennai is part of IBC Media’s Internship Program exclusively for students with multiple benefits such as grants, high paying jobs and an opportunity for students to build on their Web 3 ideas for successful outcomes. Alt Hack Chennai is the first step towards this objective, and is conducted in association with the Government of Tamil Nadu and the Tamil Nadu Skill Board. This education bootcamp is being held at Anna University, Guindy, from 24th March to 31st March 2023. The week-long zero-cost hackathon event is desi

Wangs Kitchen Returns to Chennai, takes us back to the ‘good old days’

Chennai: Wangs Kitchen, the iconic restaurant chain synonymous with delicious Indo-Chinese cuisine, has revived its operations in Chennai. Forced to shut down owing to the Covid 19 pandemic, the chain which dominated the city’s Indo-Chinese food landscape for over 25 years has made a comeback with a new identity, menu, and management, and a campaign which dwells on “Back to the good old days.” https://youtu.be/Ld6rrg7U87w “Wangs Kitchen, in its new metamorphosis, stands not just for delicious, fresh food but also a great family dining experience, with attentive staff in a modern and edgy ambience, which reflects the fusion that Indo-Chinese cuisine embodies. And of course, those ordering takeaway will love the retro packaging which revives fond memories of the good old days. The concept is a 40 seater neighbourhood store format, we hope to have 10 branches of Wangs Kitchen dine in across the city in the coming few months” says Sriram, Senior Partner Blue Koi. We are totally

திருச்சியைச் சேர்ந்த இளம் எழுத்தாளரின் ஆங்கில புத்தகம் வெளியிட்ட மத்திய அமைச்சர்

திருச்சி மாவட்டம், நவலூர் குட்டப்பட்டு கிராமத்தை சேர்ந்த இளைஞர் ஜோசன் ரஞ்சித் "DUDE" எனும் ஆங்கில கவிதை புத்தகம் எழுதியுள்ளார். இந்த நூல் (23.03.2023) அன்று டெல்லியில் நடைபெற்ற Top-notch Foundation மற்றும் OUTLOOK வார நாளிதழ் நடத்திய சர்வதேச விருது வழங்கும் விழாவில் மத்திய அமைச்சர் பகன் சிங் குலஸ்தே, இந்திய நடிகை ஹேமா மாலினி இருவரும் வெளியிட்டனர். நூலின் முதல் பிரதியை ஜோசன் ரஞ்சித் அவர்களின் பெற்றோர் ஜான் பிரிட்டோ மற்றும் ஜோனி தனசீலி பெற்றுக்கொண்டனர். இவ்விழாவில் மத்திய அமைச்சர்கள், பத்துக்கும் மேற்பட்ட மாநிலங்களவை, மக்களவை உறுப்பினர்கள், நூற்றுக்கணக்கான சர்வதேச, இந்திய தொழில் அதிபர்கள் பங்கேற்றனர். கவிஞர் ஜோசன் ரஞ்சித் அவர்கள் இதுவரை 4 தமிழ் புத்தகங்கள் மற்றும் 3 ஆங்கில புத்தகங்கள் வெளியீட்டுள்ளார். இந்நூல் இவரது 8ஆவது படைப்பாகும், தமிழகத்தில், திருச்சி மாவட்டத்தில் நவலூர் குட்டப்பட்டு கிராமத்தில் இருந்து நாட்டின் தலைநகரத்தில் நமது மாநிலத்திற்கு பெருமை சேர்த்த இந்த இளைஞர் மேலும் பல படைப்புகள் சமூகத்திற்காக எழுத வாழ்த்துக்கள். இவ்விழாவில் வளரும் இளம் இந்திய எழுத்த

மோகன். G இயக்கிய "பகாசூரன்" வெற்றிகரமான 25 வது நாள் திரையரங்குகளில்

பழைய வண்ணாரப்பேட்டை, திரௌபதி, ருத்ர தாண்டவம் படங்களை தொடர்ந்து இயக்குனர் மோகன்.G தனது ஜி எம் பிலிம் கார்ப்பரேஷன் பட நிறுவனம் மூலம் தற்போது தயாரித்து இயக்கிய " பகாசூரன் " படம் கடந்த ( பிப்ரவரி 17) ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. இந்த படத்தில் இயக்குனர் செல்வராகவன்,நட்டி, ராதாரவி, கே.ராஜன், தாராக்ஷி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். சாம். CS இசையமைத்திருந்தார். இந்த படத்தின் 25 வது நாள் வெற்றியை கொண்டாடும் வகையில் படகுக் குழுவினர் மற்றும் படத்தை தமிழகமெங்கும் வெளியிட்ட தயாரிப்பாளர் GTM கௌதம், நடிகர் ரிஷி ரிச்சர்ட் ஆகியோர் கேக் வெட்டி படத்தின் வெற்றியை கொண்டாடினர்.

சர்வதேச திரைப்பட விருதினை வென்ற சாம் சி. எஸ்.

  2023 ஆம் ஆண்டின் சிறந்த பின்னணியிசைக்கான ஐஃபா விருதிற்கு தமிழ் திரையுலகத்தின் முன்னணி இசையமைப்பாளரான சாம் சி எஸ் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். இந்திய திரையுலக கலைஞர்களுக்கு அளிக்கப்படும் சர்வதேச விருதுகளில் ஐஃபா எனப்படும் சர்வதேச இந்திய திரைப்பட விருதும் ஒன்று. சர்வதேச அளவில் பாராட்டைப் பெற்ற இந்தி திரைப்படங்களுக்கு ஆண்டுதோறும் ஐஃபா விருது வழங்கி கௌரவிக்கப்படுகிறது. அந்த வகையில் 2023 ஆம் ஆண்டிற்கு சிறந்த தொழில்நுட்ப கலைஞர்களுக்கான பிரிவில் விருது பெறும் கலைஞர்களின் பட்டியலை விருது குழு வெளியிட்டிருக்கிறது. அதில் சிறந்த பின்னணியிசைக்கான பிரிவில் இந்தியில் வெளியான 'விக்ரம் வேதா' எனும் திரைப்படத்திற்காக இசையமைப்பாளர் சாம் சிஎஸ் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். மே மாதம் 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் துபாயில் உள்ள யெஸ் தீவில் நடைபெறும் கோலாகலமான விருது வழங்கும் விழாவில் சாம் சி. எஸ்ஸிற்கு சிறந்த பின்னணி இசையமைப்பாளருக்கான ஐஃபா விருது வழங்கப்படுகிறது. இதனிடையே 2017 ஆம் ஆண்டில் தமிழில் வெளியான 'விக்ரம் வேதா' திரைப்படத்திற்காக சாம் சி எஸ்ஸிற்கு ப்ரவோக் விருது, ஹலோ

ஆசிய திரைப்பட விருது விழாவில் கலந்து கொண்ட 'பொன்னியின் செல்வன்' படக் குழு

இன்று ஹாங்காங்கில் நடைபெறவுள்ள கௌரவமிக்க 16வது ஆசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் தமிழ் சினிமாவின் பிளாக் பஸ்டர் திரைப்படம் “பொன்னியின் செல்வன் -பாகம் 1” (PS1) - சிறந்த திரைப்படம்,  சிறந்த இசையமைப்பாளர் (ஏ.ஆர்.ரஹ்மான்),  சிறந்த தயாரிப்பு வடிவமைப்பாளர் (தோட்டா தரணி),  சிறந்த எடிட்டிங் (ஸ்ரீகர் பிரசாத்),  சிறந்த ஒளிப்பதிவு (ரவி வர்மன்) மற்றும்  சிறந்த ஆடை வடிவமைப்பு  (ஏகா லக்கானி) ,  ஆகிய 6 பரிந்துரைகளைப் பெற்றுள்ளது.  இந்த விழாவில் பங்கேற்று சிறப்பிக்க லைக்கா புரொடக்‌ஷன்ஸின் தயாரிப்பாளர் திரு.சுபாஸ்கரன் அவர்களின் சார்பாக லைக்கா , திரு. ஜி்.கே.எம்.தமிழ் குமரன் மற்றும் , மெட்ராஸ் டாக்கீஸ் இயக்குநர் மணிரத்னம் அவர்களின் சார்பாக நிர்வாக தயாரிப்பாளர் சிவா ஆனந்த் ஆகியோருடன் திரு. ஸ்ரீகர் பிரசாத், திரு. ரவி வர்மன் மற்றும் செல்வி. ஏகா லகானி ஆகியோர் கலந்து கொண்டனர்.

திரைப்பட தயாரிப்பாளர்கள் வருமானம் ஈட்ட மேலும் ஒரு வழி

பிராண்ட் எக்ஸ்சேஞ்சின் புதிய முன்முயற்சி, திரைப்படங்களில் பயன்படுத்தப்படும் ஆடைகளுக்கான‌ செலவைக் குறைப்பதோடு தயாரிப்பாளர்கள், ஆடை நிறுவனங்கள் மற்றும் வடிவமைப்பாளர்களுக்கு வருவாய் பெற்றுத்தரும். பிராண்ட் எக்ஸ்சேஞ்ச் (www.brandxchange.media) சனிக்கிழமை மாலை சென்னை ஜிஆர்டி கிராண்டில் நடத்திய ஊடக தொழில்நுட்ப மாநாட்டில் தென்னிந்தியத் திரையுலகைச் சேர்ந்த முன்னணி தயாரிப்பாளர்கள் பங்கேற்றனர். தொழில்நுட்பம், வருவாய் மேம்பாடு மற்றும் புதுமையான தொழில்முனைவு ஆகியவை திரைப்படத் துறையை எவ்வாறு மாற்றி அமைக்கின்றன‌ என்பதை ஆலோசிக்கும் நிகழ்வின் ஒரு பகுதியாக 'எதிர்கால மீடியா தொழில்நுட்பம்' என்ற தலைப்பில் விவாதம் நடைபெற்றது. வணிகத் திட்டமிடல் மற்றும் வருவாய் அடையாளப்படுத்துதல் உள்ளிட்ட துறைகளில் பல சாதனைகள் படைத்து இரண்டு தசாப்தங்களுக்கும் மேலான அனுபவமுள்ள நிபுணரான சிவகுமார் ஆர், பிராண்ட் எக்ஸ்சேஞ்ச் தளத்தின் நிறுவனர் ஆவார். திரைப்படங்களில் பயன்படுத்தப்படும் ஆடைகளில் இருந்து வருவாயை ஈட்டுவதற்கு முன்னணி ஆடை நிறுவனங்களுடன் தயாரிப்பாளர்களை இணைப்பதை இத்தளம் நோக்கமாகக் கொண்டுள்ளது. ஒரு படத்

லக் ஸ்டோன் புரொடக்ஷன்ஸ் சார்பில் A.J.முகமது மன்னார் தயாரிப்பில் உருவான திரைப்படம் 'சுமோட்டா'

லக் ஸ்டோன் புரொடக்ஷன்ஸ் சார்பில் A.J.முகமது மன்னார் தயாரிப்பில் உருவான திரைப்படமான சூமோட்டாவின் தலைப்பு மற்றும் முதல் பார்வையை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுதுறை அமைச்சர் மாண்புமிகு மா. சுப்ரமணியன் அவர்கள் இன்று வெளியிட்டார். இப்படத்தை இராமசாமி.P. ராஜா கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி இருக்கிறார்.  கோவிட்-19 முதல் அலையில் அதிகாரத்தினால் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணிற்காக மாநில மனித உரிமை ஆணையம் தலையிட்டு தானாக வழக்குப் பதிவு செய்து அப்பெண்ணிற்கு நீதி கிடைக்க வழி செய்வதே இத்திரைப்படத்தின் கதை. இந்தியாவில் முதன்முதலில் எடுக்கப்பட்ட மனித உரிமை ஆணையம் பற்றிய முழு நீளத் திரைப்படம் இது என்பது குறிப்பிடத்தக்கது, இப்படம் உலக மனித உரிமை ஆணையத்தின் பாராட்டுதலைப் பெற்றுள்ளது என்பது மேலும் சிறப்பானது, கதாநாயகனாக "நிசப்தம்" படப் புகழ் அஜய் ஸ்ரீதரும்   கதாநாயகிகளாக பனிமலர் பன்னீர்செல்வமும், அம்சரேகாவும் நடித்துள்ளனர்.  வில்லனாக "கேப்டன்" விஜயகாந்த்தின் ஆஸ்தான வசனகர்த்தா மற்றும் இயக்குனர் லியாகத் அலிகான் நடித்துள்ளார். மேலும் நெல்லை ப.கோ.சிவகுமார், கால்டாக்ஸி படப் பு

Ladies Circle India felicitates sanitary workers on women's day

Chennai March 10,2023: On international women's day, the members of ladies Circle India from Area 7 (Coonoor to Calicut) felicitated 125 women sanitary workers in the city. With several people coming forward to sponsor the event.IAB and The Brookfields were the photo and venue partners respectively.  Talking about the event, Ms. Swetha Moorthy from Ladies Circle India said-" It is a privilege to have had the opportunity to honour the hard work of these women power today. For every clean space in the city, we do owe a lot to these ladies and this is just a small token of gratitude we have showed them for their exemplary work". We hope this small gesture helps them understand how important they are and the role they play in keeping the surroundings clean. We hope this motivates them to do their work with more passion in addition to the exemplary work that they are already doing.

SRM Global Hospital Adopts Dozee’s AI-based Contactless Vitals Monitoring Technology for Enhanced Patient Safety

Enhanced Vitals Monitoring with Dozee’s Made-in-India contactless Remote Patient Monitoring and Early Warning System (EWS) is being used to boost patient safety in wards at SRM Global Hospital. Kattankulathur, Chengalpattu : SRM Global Hospital in Kattankulathur, Chengalpattu, has entered into a partnership with Dozee to implement continuous patient monitoring. Dozee's solution will be implemented at the hospital to improve safety and clinical outcomes by allowing doctors and healthcare workers to monitor patients remotely. As a smart hospital, SRM Global Hospital in Kattankulathur, Chengalpattu, values automation and digitalization of vital data and operational processes. Dozee enables healthcare workers to remotely monitor patients’ vital parameters such as heart rate, respiration rate, blood pressure, SPO2 levels, temperature, and ECG. Dozee’s Early Warning System (EWS) tracks vital parameter trends and alerts healthcare providers to detect patients' clinical det

Taking a pledge towards Safety, Navin’s organizes Awareness Camp in the presence of 300 workers on 52nd National Safety Day

Chennai,  March  7,  2023:   In an effort to recognize, honour, and educate construction workers and contractors on the aspects of safe construction practices,  Navin’s ,  the most trusted and respected real estate developer of Chennai , today, organized a massive  Safety Awareness Camp .  Hosted at Navin’s Starwood Towers 3.0, the program aimed at creating awareness of safety at workplace and preventing the risk of accidents at construction sites in the presence of 300 workers, on the 52nd National Safety Day.  Mr Mani Shankar, Safety Deputy Joint Director, Building and Other Construction Workers (BOCW)- Chennai , graced the occasion as the chief guest along with Police Inspector, sub-inspector, and, Fire Inspector, Medavakkam.   The event witnessed the contractors and construction workers pledging to maintain the etiquette of safety, followed by a special mime performance based on the occasion, and a tree plantation ceremony by the chief guest to commemorate the essence o

15 வருடங்களுக்குப் பிறகு ஊர்வசி - கலாரஞ்சனி சகோதரிகள் இணைந்து நடித்துள்ள 'யோசி'

J&A Prime Productions தயாரிப்பில் உருவாகியுள்ள படம் 'யோசி'. இந்த படத்தை ஸ்டீபன் எம்.ஜோசப் இயக்கியுள்ளார். அபய் சங்கர் கதாநாயகனாக நடிக்க, கதாநாயகியாக ரேவதி வெங்கட் நடித்துள்ளார். பிரபல நடிகைகள் ஊர்வசி, கலாரஞ்சனி ஆகியோருடன் அர்ச்சனா கௌதம், சாம் ஜீவன், ஏ.எல்.சரண், பார்கவ் சூர்யா, மயூரன், அச்சு மாளவிகா, கிருஷ்ணா மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ராபின் ராஜசேகர், கே.குமார், வி.அருண், ஏ.எஸ்.விஜய் என நான்கு இசையமைப்பாளர்கள் இசை அமைத்துள்ளனர். பின்னணி இசையை இத்தாலியை சேர்ந்த பிரான்செஸ்கோ ட்ரெஸ்கா என்பவர் அமைத்துள்ளார். பாடல்களை ரட்சகன் மற்றும் இசையமைப்பாளர் வி.அருண் இருவரும் எழுதியுள்ளனர். படத்தின் ஒளிப்பதிவை ஆறுமுகம் கவனிக்கிறார். படத்தொகுப்பை ரோஷன் பிரதீப்.ஜி மற்றும் ரதீஷ் மோகனன் ஆகியோர் மேற்கொள்கின்றனர்.  நீட் தேர்வை எதிர்கொள்ள பயந்து தற்கொலை முடிவு எடுக்கும் மாணவன் ஒருவன்  மலைப்பகுதிக்கு சென்று அங்கிருந்து தற்கொலை செய்ய முயற்சிக்கிறான். முயற்சி தோல்வியடைய அந்த காட்டில் இருந்து தப்பி உயிர் பிழைக்க மிகப்பெரிய உயிர் போராட்டத்தில் இறங்குகிறான். அவனுக்கு என்ன ஆ

The Institute of Company Secretaries of India MoU with Science Olympiad Foundation for Academic collaboration

The Institute of Company Secretaries of India MoU with Science Olympiad Foundation for Academic collaboration Chennai, 4th March 2023: The Institute of Company Secretaries of India MoU with Science Olympiad Foundation for Academic collaboration to create awareness about the profession of Company Secretaries among school Students for conducting the International Commerce Olympiad. The ICSI has its headquarters at New Delhi and four regional offices at New Delhi, Chennai, Kolkata and Mumbai. The Institute has 72 Chapters across India.   Shri CS Manish Gupta President and Shri CS B.Narasimhan, Vice President of the Institute of Company Secretaries of India (ICSI) while addressing a press conference today stated that “ICSI has taken various initiatives including ADR Centre, Start-up and MSME Catalyst, E-Learning Revolution, Facilitating ICSI members and students through personalized Digi locker, UKENIC - UK’s National Agency benchmarked the ICSI qualification, ICSI Overseas Centres  With i

Kidney Health Awareness Run by AINU Hospital

 ●        Over 1000 participants participated in the run to raise awareness about Kidney Health.  ●        AINU took this as an initiative to raise awareness about Kidney health on World Kidney Day Chennai, 5th March 2023: Ahead of World Kidney Day (which falls on March 9th  ), AINU Hospital Chennai organized a 5K Run to spread awareness about  Kidney health on Sunday at the Olcott Memorial Higher Secondary School, Besant Nagar. Over 1000 participants, including fitness enthusiasts, professional runners, families, corporate employees, and students, volunteered to support Kidney health awareness. World Kidney Day is aimed at increasing awareness and to educate everyone about the importance of kidney health. World Kidney Day is celebrated every year on the second Thursday of March, This year the world Kidney day is on March 9th. The theme for WKD this year is ‘Kidney Health for All – Preparing for the unexpected, supporting the vulnerable!’ The kidneys are vital organs for fi