மக்கள் மன்றத்தின் செயல்பாடுகளை பொது மக்கள் எப்படி பார்க்கிறார்கள் ??
கட்சி தொடங்கினால் தற்போதைய சூழலில் வரவேற்பு எப்படி இருக்கும் என ரஜினிகாந்த் மாவட்ட செயலாளர்கள் இடம் கேள்வி.
2021 சட்டமன்ற தேர்தலில் நிச்சயம் களம் காண வேண்டும் மாவட்ட செயலாளர்கள் ரஜினியிடம் கோரிக்கை.
தேர்தலில் களம் காணும் பட்சத்தில் தனித்து போட்டியிடலாமா ? அல்லது கூட்டணி அமைத்து போட்டியிடலாமா? என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
நான் முடிவெடுக்கும் வரை பொறுத்திருங்கள்.
சில மாவட்ட செயலாளர்களின் செயல்பாடுகளில் திருப்தி இல்லை இன்னும் கடுமையாக உழைத்தால் மட்டுமே அடுத்த கட்ட செயல்பாடுகளுக்கு செல்ல முடியும்...
உங்களுடைய செயல்பாடுகளில் திருப்தி இல்லை.
அரசியல் கட்சி தொடங்குவது குறித்து நான் முடிவெடுக்கிறேன்.
ரஜினி
கருத்துகள்
கருத்துரையிடுக