பாரத ரத்னா APJ அப்துல் கலாம் அவர்களின் பிறந்த தினம் இன்று உலகம் முழுதும் மாணவர்கள் தினமாக கொண்டாடப்படுகிறது.
இந்த நன்னாளில், தென்னிந்திய பத்திரிக்கையாளர் மன்றம் (South Indian Press Club) இளைஞர்களுக்கு வழிகாட்டியாகத் திகழும் அப்துல் கலாம் அவர்களை வணங்கிப் போற்றுவதில் பெருமை கொள்கிறது.
"கனவு காணுங்கள், கனவுகளிலிருந்து சிந்தனைகள் பிறக்கும், சிந்தனைகள் செயல்களாகும்" என்று டாக்டர் கலாம் கூறியதை நன்கு புரிந்து கொண்டு பத்திரிகையாளர்கள் தங்கள் திறன்களை வளர்த்துக் கொண்டு முன்னேற வேண்டும் என்பதே என் விருப்பம்.
அன்புடன்,
G நாகராஜன்
மாநிலத் தலைவர்
சவுத் இந்தியன் பிரஸ் கிளப் (SIPC)
southindianpressclub@gmail.com
கருத்துகள்
கருத்துரையிடுக