பாக்யராஜ் இயக்கத்தில் உருவாகும் 'முந்தானை முடிச்சு' ரீமேக். இப்படத்தில் சசிகுமார் நாயகனாக நடிக்கிறார். தற்போது ஊர்வசி கேரக்டரில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார்.
ஜே.எஸ்.பி. சதீஷ் தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது.
இந்த படத்தில் இணைந்துள்ள குறித்து ஐஸ்வர்யா ராஜேஷ் கூறியதாவது..‘முந்தானை முடிச்சு’ படத்தில் இணைந்திருப்பது உற்சாகமாகவும் பெருமையாகவும் இருக்கிறது. தமிழ் சினிமாவில் மைல் கல் படத்தில் நடிக்கிறேன்.” என்றும் கூறியுள்ளார்.
“சலாம் சென்னை” கோவிட் 19 க்கு எதிரான பணியில் பங்களித்த மக்களுக்காக வெளியிடபட்ட அர்ப்பணிப்பு வீடியோ
கருத்துகள்
கருத்துரையிடுக